4.2 C
New York
November 19, 2019
Breaking News அரசியல் இந்தியா

உ.பி. பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக மாயாவதி மீண்டும் தேர்வு

லக்னோ, ஆக. 28

உத்தரப்பிரதேசத்தில் செயல்பட்டு வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக மாயாவதி மீண்டும் தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியும் எதிர்க்கட்சிகளாக செயல்பட்டு வருகின்றன. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக மாயாவதி செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் செயல்பட்டு வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக மாயாவதி மீண்டும் தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் தலைவராக மாயாவதி மீண்டும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், டெல்லியில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது. மேலும், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னை ஜார்ஜ் கோட்டையை பிடிக்கும் பயணத்தில் கமல்….! -டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை இன்று சந்திக்கிறார்

Buhari Shareef

இந்தியாவின் அத்தனை பிரதமர்களுடனும் அரசியல் செய்த ஒரே தலைவர்.. கருணாநிதி

Buhari Shareef

தருமபுரி மாவட்டம் பாலியல் வன்கொடுமை : பிளஸ்டூ மாணவி சிகிச்சை பலனின்றி மரணம்

Buhari Shareef

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மெயின் தேர்வு வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது

Buhari Shareef

4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

Buhari Shareef

ஆசிய ஹெப்டத்லான் போட்டியில் தங்கம் வென்றார் ஸ்வப்னா: பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 9-வது இடம்

Buhari Shareef