21.4 C
New York
September 15, 2019
Breaking News இந்தியா தமிழ்நாடு

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் பேரணியாக சென்று மாவட்ட தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

தருமபுரி மாவட்டம்     27.08.19

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் பேரணியாக சென்று மாவட்ட தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

தமிழகத்தில் தொழில்வரியில் பெறப்படும் ஜிஎஸ்டி வரியிலிருந்து ஒருசில சதவீதத்தை கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் போன்று அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு 500க்கும் மேற்பட்ட கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் பேரணியாக சென்று மாவட்ட தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தமிநாட்டில் தொழில் வரியில் பெறப்படும் ஜிஎஸ்டி வரியிலிருந்து ஒருசில சதவீதத்தை மட்டும் ஒதுக்கி தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் போன்று அனைத்து அமைப்புசாரா  தொழிலாளர்களுக்கு நலவாரிய உதவி வழங்க வேண்டும், இதர கட்டுமான  தொழிலாளர்  போராடி பெற்ற சட்டம் 1996ஐ ரத்துசெய்து  நாடாளுமன்றத்தில் முன்மொழிந்ததை  மத்திய அரசு திரும்ப பெறவும், பத்து கோடிக்கும் அதிகமான கட்டுமான தொழிலாளர்களை பாதிக்கும் மத்திய அரசின் சட்டத் திருத்தத்தை கைவிடவும், தமிழக அரசு கட்டுமான நல நிதி, செஸ் வரியை பெற செயல்பாடுகளுக்கு செலவிட்டதை திரும்ப நல நிதியில் சேர்த்தவும், மாநில அரசு நிதியிலிருந்து வாரிய பலன்களை பிற மாநிலங்களைப் போல் உயர்த்தவேண்டும், வாரிய அலுவலக ஒப்பந்த, தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து கோஷங்களிட்டனர்.

Related posts

தீபாவளி பண்டிகை : பட்டாசுகள் வெடிக்க கூடுதல் நேரம் வழங்க வேண்டும் : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு

Buhari Shareef

அயோத்தி விவகாரத்துக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முடியும் – ஸ்ரீ ரவிசங்கர் நம்பிக்கை

Buhari Shareef

இளம் டாக்டர்கள் முதலில் கிராமங்களில் பணியாற்ற முன்வர வேண்டும்- வெங்கையா நாயுடு வலியுறுத்தல்

Buhari Shareef

வக்பு வாரியத் தலைவர் தேர்தலில் அன்வர் ராஜா ஒருமனதாகத் தேர்வு

Buhari Shareef

டிடிவி தினகரன் வீடு – நமது எம்.ஜி.ஆர். அலுவலகத்திலும் தொடரும் வருமான வரி சோதனை

Buhari Shareef

இந்திரா காந்தியின் 100-வது பிறந்தநாள் : மன்மோகன் சிங், ராகுல் மரியாதை

Buhari Shareef