21.4 C
New York
September 15, 2019
Breaking News அரசியல் இந்தியா தமிழ்நாடு

மத்திய அரசை கண்டித்து திருப்பூரில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக. 29

மத்திய அரசு கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றிய மசோதாக்களை கண்டித்து திருப்பூரில் தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

மத்திய அரசு பதவியேற்றபின் நடைபெற்ற முதல் கூட்டத்தொடரிலேயே இஸ்லாமியர்களின் முத்தலாக் சட்டத்தை தடை செய்யும் மசோதாவையும் , என்.ஐ.ஏ விற்கு முழு சுதந்திரம் அளித்து மசோதா நிறைவேற்றியுள்ளதையும் , காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்றியதன் மூலம் நாட்டின் அரசியலமைப்பை சிதைத்துள்ள மத்திய அரசைக்கண்டித்து தமுமுக சார்பில் யுனிவர்சல் தியேட்டர் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர் .

Related posts

அரியலூர் அருகே சாமி சிலைகள் கடத்தல் விவகாரம் : மேலும் இரண்டு பேர் கைது

Buhari Shareef

காவிரி விவகாரம் : தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உண்ணாவிரதம்

Buhari Shareef

ஓபிஎஸ் மற்றும் குடும்பத்தினர் மீது சொத்து குவிப்பு வழக்கு ஏன் நடத்தவில்லை .சென்னை ஐகோர்ட் கேள்வி ?

Buhari Shareef

கோவையில் பெண் காவலரை மானபங்கம் செய்த உதவி ஆணையர்

Buhari Shareef

24 அதிமுக எம்.பி.க்கள் 5 நாட்கள் சஸ்பெண்ட் – தொடர் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நடவடிக்கை

Buhari Shareef

நீட் அடிப்படையில் நாளை மறுநாள் மருத்துவ கலந்தாய்வு தொடங்கும்: தமிழக அரசு அறிவிப்பு

Buhari Shareef