4.2 C
New York
November 19, 2019
Entertainment சினிமா

ரஜினி 167வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் 167 வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை வெளியாக இருக்கிறது.

பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த படக்குழு, தற்போது படப்பிடிப்புக்கு முழுமையாக தயாராகி விட்டது. ஏப்ரல் 10-ந் தேதி மும்பையில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. 
இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா நடிக்கிறார். ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்கும் முருகதாசின் கத்தி படத்துக்கும் இசையமைத்த அனிருத், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.


இந்நிலையில், நாளை காலை 8.30 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருப்பதாக இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

“பிரதமர் மோடி அவர்களே நாட்டுக்கு என்ன செய்தீர்கள்?” – குஷ்பு கேள்வி

Buhari Shareef

27 வருடங்களுக்கு பின் இணைந்த எஸ்.பி.பி. – ஏசுதாஸ்: பாடல்: பழனி பாரதி

Buhari Shareef

சாமி’ஸ் தோசைக்கல் நடத்திய “உங்களில் யார் அடுத்த பரோட்டா சூரி” டைட்டில் வென்றார் மனோகரன்

Buhari Shareef

இனி ஒரு சிலைசெய்வோம் அதை எந்நாளும் காப்போம்: கமல்ஹாசன் கருத்து

Buhari Shareef

போராளியா? காப்பானா? – சூர்யாவின் காப்பான் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Buhari Shareef

கியா ரே… செட்டிங்கா..? – தடைகளை உடைத்து கர்நாடகாவில் வெளியாகிறது “காலா” திரைப்படம்

Buhari Shareef