21.4 C
New York
September 15, 2019
Sport Sports விளையாட்டு

ரோஜர் பெடரரையே கலங்க வைத்த இந்திய வீரர்!

பிரபலமான டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. அதில் ஆடவர் ஒற்றை பிரிவுக்கான இன்றைய ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரருடன் இந்திய வீரர் சுமித் நகல் மோதினார்

ஆரம்பத்தில் அதிரடியாக விளங்கிய இளம் வீரர் சுமித் நாகல், பெடரருக்கு கடும் சவாலாக விளங்கினார். ஒரு கட்டத்தில் தடுமாறிய பெடரர் சொதப்பி தள்ளினார். அதனை மிக அழகாக பயன்படுத்திய நாகல், முதல் செட்டை 6க்கு 4 புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதன்பின்னர் அபாரமாக விளையாடிய பெடரர் 2வது செட்டை 6க்கு 1 என்று கைப்பற்றினார்.

ஆனாலும் நம்பிக்கையிழக்காமல் விளையாடிய சுமித்தின் மன தைரியத்தை பாராட்டிய பலர் தீவிர பயிற்சி செய்தால் சுமித் பின்னாட்களில் சாம்பியன் ஆக கூட வாய்ப்பிருக்கிறது என புகழ்ந்துள்ளனர். #SumitNagal #RogerFederer
#USOpen

Related posts

தோனியின் அட்வைஸ் தான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது : முகமது சமி

Buhari Shareef

விம்பிள்டன் டென்னிஸ்: அரைஇறுதிக்கு ஜோகன்னா தகுதி

Buhari Shareef

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற தங்க மங்கை பி.வி. சிந்து

Buhari Shareef

ஆசிய ஹெப்டத்லான் போட்டியில் தங்கம் வென்றார் ஸ்வப்னா: பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 9-வது இடம்

Buhari Shareef

காமன்வெல்த் விளையாட்டு : பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

Buhari Shareef

அமெரிக்கா: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இந்திய தடகள பனிச்சறுக்கு வீரர் மீது குற்றச்சாட்டு பதிவு

Buhari Shareef