21.4 C
New York
September 15, 2019
Breaking News தமிழ்நாடு மாவட்டம்

ஸ்மார்ட் வே எஜுகேஷன் இந்தியா டிரஸ்ட் சார்பில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி

தருமபுரி, ஆக. 29

விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி ஸ்மார்ட் வே எஜுகேஷன் இந்தியா டிரஸ்ட் சார்பில் இன்று மரம் வளர்ப்போம் நீர்நிலை பாதுகாப்போம் என்ற தலைப்பில் 600 மரக்கன்றுகளை அரூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நட்டுவைத்தனர்.

இதனைத்தொடர்ந்து  மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் அரூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முனைவர் கண்ணன் கலந்துகொண்டு கொடியசைத்து வைத்து போட்டியினை துவக்கி வைத்தார். இப்போட்டியில் எட்டாம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இளைஞர்களுக்கு நடைபெற்ற மாரத்தான் போட்டி அரூர் குறுவட்ட அளவிலான விளையாட்டு மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டு மஜீத் தெரு, கடைவீதி, பேருந்து நிலையம், காவல் நிலையம், ரவுண்டானா, திருவிக நகர், நான் ரோடு வழியாகச் சென்று விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது. இதில் கலந்துகொண்டு மூன்று இடங்களை பிடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

Related posts

தகுதிநீக்க எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு : ஆலோசனைக்குப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை – டிடிவி தினகரன்

Buhari Shareef

தமிழகத்தை நோக்கி வரும் புயல்? – தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Buhari Shareef

புல்வாமா தாக்குதலை கண்டித்து ஜம்முவின் பல இடங்களில் ஆர்ப்பாட்டம்- ஊரடங்கு உத்தரவு

Buhari Shareef

4 தொகுதியில் இடைத்தேர்தல் – கமல்ஹாசன் பிரசாரம் 3ந் தேதி தொடங்குகிறார்

Buhari Shareef

பிரதமர் மோடியை சசிதரூர் எம்.பி. பாராட்டி விவகாரம்: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

Buhari Shareef

மத்திய அரசின் எடுபிடி போல் நடக்கிறது தமிழக அரசு – கமல்ஹாசன் சாடல்

Buhari Shareef