4.2 C
New York
November 19, 2019
Breaking News இந்தியா தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் வேட்டி, சட்டை, மேல் துண்டுடன் கலக்கிய பிரதமர் மோடி

மாமல்லபுரம், அக். 11

சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பிற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை மேல் துண்டுடன் இன்று மாலை மாமல்லபுரம் வந்து சேர்ந்தார்.

சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை குண்டு துளைக்காத அரங்கத்தில் சந்தித்து பேசினர்.

இதற்காக கோவளம் கடற்கரை பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து புறப்பட்டு மாமல்லபுரம் நோக்கி சென்றார். மாமல்லபுரத்தில் வந்து இறங்கிய பிரதமர் மோடி தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை மேல் துண்டுடன் இன்று காட்சியளித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் வந்து சேர்வதற்கு சிறிது நேரம் முன்னதாக மாமல்லபுரம் சிற்பங்களை மோடி சற்று நேரம் சுற்றிப்பார்த்தார். 

Related posts

கற்பழிப்பு வழக்கு : சாமியார் குர்மீத் ராம் ரஹீம்-க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பு

Buhari Shareef

குஜராத் சட்டசபை தேர்தல்: முதற்கட்டமாக 89 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Buhari Shareef

கார் விபத்தில் பெண் பத்திரிக்கையாளர் ஷாலினி மரணம்

Buhari Shareef

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் : பொதுத்துறை, மின்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் வழங்க முதல்வர் உத்தரவு

Buhari Shareef

உளுந்தூர்பேட்டை தொகுதியில் மறுதேர்தல் நடத்த பா.ம.க. வேட்பாளர் கோரிக்கை

Buhari Shareef

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளே கலங்காதீர்கள், உங்கள் வெற்றிக்கான அடுத்த நொடி காத்திருக்கிறது – ஆ. ஹென்றி அறிவுரை

Buhari Shareef