பி.எம்.கேர்ஸ் மூலம் ரூபாய் 12,700 கோடி பிரதமர் மோடி ஊழல் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
மக்களவை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியீடு
மேற்கு வங்கத்தில் சிஏஏ, என்ஆர்சி இரண்டையும் அனுமதிக்க மாட்டோம் – மம்தா பானர்ஜி
பிஹாரில் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) கட்சியில் இருந்து 22 முக்கியத் தலைவர்கள் விலகி இண்டியா கூட்டணிக்கு ஆதரவு
தமிழகத்தில் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை – தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு
தைவானில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை – ஜப்பான் வானிலை ஆய்வு மையம்
அமெரிக்காவில் கன்டெய்னர் கப்பல் மோதி பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்தது
இலங்கையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் ; அதிபர் ரணில் விக்ரமசிங்கே தொடங்கி வைத்தார்.
மாலத்தீவின் நிதி நெருக்கடிகளை சமாளிக்க இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் – முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலி வலியுறுத்தல்
நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் கடத்தப்பட்ட 250க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் விடுவிப்பு
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (மார்ச் 26) தொடக்கம் ; மாணவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
“அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்கள் பள்ளிகளில் வழங்கப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்
“பல்கலைக்கழக நிதி நெருக்கடியை தீர்க்க தமிழக அரசு நிதி ஆதாரத்தை வழங்க வேண்டும்” – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
சிறுபான்மையினர் நலன் குறித்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியல்: 3 கொரியா தமிழர்களுக்கு இடம்
சந்திரயான்-3-ன் வெற்றிக்கு கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை பாராட்டு
இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் :36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது
தென்னிந்திய அறிவியல் கண்காட்சி-3 ம் பரிசை வென்ற பளு தூக்கும் கருவி
இந்தியாவில் முதல் முறையாக 150 செயற்கோளை ஹைபிரிட் சௌண்டிங் ராக்கெட் மூலம் ஏவி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்
பார்த்திபனின் ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் தணிக்கை சான்றிதழ் உடன் வெளியிட்டு சாதனை
மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம்
தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு ; சிறந்த நடிகராக ஆர்.மாதவன், சிறந்த நடிகையாக ஜோதிகா தேர்வு
‘ஆர்டிக்கிள் 370’ படம் வளைகுடா நாடுகளில் தடை
பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய எஸ். வி. சேகருக்கு ஒரு மாதம் சிறை
“இந்தியாவுக்கு கிடைத்த வெற்றிகரமான கேப்டன் தோனி” – கவுதம் கம்பீர் புகழாரம்
ஐபிஎல் கிரிக்கெட் : மும்பை அணி தோல்விக்கு ஹர்திக் பாண்ட்யா எடுத்த முடிவுதான் காரணம் – இர்பான் பதவி விமர்சனம்
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் : பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஐபிஎல் 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
இளம் வீரர்கள் இந்திய அணிக்கு பெரிய பிளஸ் – கேப்டன் ரோகித் சர்மா