21.4 C
New York
September 15, 2019
Breaking News மாவட்டம்

தர்மபுரியில் விநாயகர் சிலை வைப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

தருமபுரி, ஆக. 29

தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவுறுத்தல்கள் வழங்கும் நிகழ்ச்சி அரூர் உட்கோட்ட காவல் துனை கண்காணிப்பாளர் ஏசி செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

300க்கும் மேற்பட்ட  பொதுமக்கள்  கலந்துகொண்டனார்.  இக்கூட்டத்தில் பொது இடங்களில் சிலை வைப்பதற்கு அந்தந்த பகுதியை சேர்ந்த காவல் நிலையத்தில் மனு அளித்து அனுமதி பெறவேண்டும் எனவும் விபரீதங்கள் ஏற்படும் பொழுது அதற்குரிய சட்டதிட்டங்களும் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கிப் பேசினார்.

சிலை வைப்பதற்கு அனுமதி பெறுவது மட்டுமல்லாமல் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் ஓலையால் செய்யப்பட்ட கூரைகள், பிளாஸ்டிக்  உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தக்கூடாது என காவல்துறை சார்பில் தெரிவித்தனர்.

இதில் அரூர் பாப்பிரெட்டிபட்டி வட்டாட்சியர்கள் மற்றும் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கோட்டப்பட்டி, கம்பைநல்லூர் உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளித்தனர்.

Related posts

சிவாஜி கணேசன் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு – தமிழக அரசுக்கு நடிகர் பிரபு, விஷால் பாராட்டு

Buhari Shareef

20 மாநிலங்களில் நாளை முதல் கட்ட தேர்தல் – 91 நாடாளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது

Buhari Shareef

திருச்செங்கோட்டில் கண்ணை கட்டிக்கொண்டு பெண்கள் பங்கேற்கும் நவீன ஜல்லிக்கட்டு

Buhari Shareef

ஈரான் மீது பொருளாதார தடை : அமெரிக்கா இன்று முதல் அமல்

Buhari Shareef

இலவச கழிப்பிட விவகாரம்- டெல்லியில் உள்ள நடைமுறையை தமிழகத்தில் பின்பற்ற உத்தரவு

Buhari Shareef

திரைப்பார்வை – மேல் நாட்டு மருமகன் – கிராமிய கலக்கல் காதல்

Buhari Shareef