தமிழகத்தில் 167 ஹால்மார்க் தர மையங்கள்
167 hallmark centres in tamilnadu
-
நாளை முதல் இது அமல்படுத்தப்பட்டாலும் மற்ற மாவட்டங்களுக்கு விரைவில் கொண்டுவர அதற்கான மையங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். ஹால்மார்க் தர சான்று வழங்கக்கூடிய 167 மையங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன.
-
சென்னையில் 45 ஹால்மார்க் தர மையங்கள் செயல்படுகின்றன. இங்குள்ள அனைத்து நகைக்கடைகளும் இவற்றில் தான் தங்கத்தின் தரத்தை உறுதி செய்து சான்றிதழ் பெற வேண்டும்.
சென்னை, மார்ச்.31
தமிழகத்தில் ஹால்மார்க் முத்திரை நகைகள் 26 மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட உள்ளன.
167 மையங்கள்
நாளை முதல் இது அமல்படுத்தப்பட்டாலும் மற்ற மாவட்டங்களுக்கு விரைவில் கொண்டுவர அதற்கான மையங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். ஹால்மார்க் தர சான்று வழங்கக்கூடிய 167 மையங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன.
இதையும் படியுங்கள் : உளவு பார்த்ததாக அமெரிக்க செய்தியாளர் கைது – ரஷ்ய உளவுப் பிரிவு
அதிகரிக்க கோரிக்கை
அந்த இடத்தில் தான் நகைகள் தரம் ஆய்வு செய்யப்பட்டு முத்திரை வழங்கப்படும். குறைந்த அளவில் மையங்கள் இருப்பதால் அதனை அதிகரிக்க வேண்டும் என்று நகை வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னையில் 45 ஹால்மார்க்
சென்னையில் 45 ஹால்மார்க் தர மையங்கள் செயல்படுகின்றன. இங்குள்ள அனைத்து நகைக்கடைகளும் இவற்றில் தான் தங்கத்தின் தரத்தை உறுதி செய்து சான்றிதழ் பெற வேண்டும்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.