Home செய்திகள் கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் எம்எல்ஏ ஏ.வி.ராஜூ வக்கீல் நோட்டீஸ்

கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் எம்எல்ஏ ஏ.வி.ராஜூ வக்கீல் நோட்டீஸ்

0
கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் எம்எல்ஏ ஏ.வி.ராஜூ வக்கீல் நோட்டீஸ்
Former MLA A. V. Raju sent a legal notice to Edappadi Palaniswamy

கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் எம்எல்ஏ ஏ.வி.ராஜூ வக்கீல் நோட்டீஸ்

Withdraw notice of removal from party: Edappadi Palanisamy, former MLA AV Raju legal notice

  • அதிமுக உட்கட்சி விதிப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல் நேரடியாக நீக்கியது தவறு.

  • தன்னை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற அறிவுறுத்தல்

TNDIPR
TNDIPR

சென்னை, பிப். 23

சமீபத்தில் கூவத்தூர் விவகாரம் குறித்து சர்ச்சையான கருத்துகளை கூறிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.வி.ராஜூவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள் : ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் மறுப்பு

இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில்,”தன்னை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

அதிமுக உட்கட்சி விதிப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல் நேரடியாக நீக்கியது தவறு. தன்னை நீக்குவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கட்சி விரோத நடவடிக்கை என்ன என்று விளக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்