இந்தியாவுடனான நீரியல் துறை ஒத்துழைப்பு ஒப்பந்தம் ரத்து | மாலத்தீவு அதிகாரிகள் அறிவிப்பு
Cancellation of hydrological cooperation agreement with India Maldivian authorities notice
-
நீரியல் துறை ஒத்துழைப்பு ஒப்பந்தம் 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி மாலத்தீவு சென்ற போது கையெழுத்தானது.
-
இந்த ஒப்பந்ததத்தில் இந்திய கடற்படை, மாலத்தீவில் விரிவான ஹைட்ரோகிராபிக் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது.
மாலத்தீவு, டிச. 15
மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்று பதவி ஏற்றார். சீனாவின் ஆதரவாளராக கருதப்படும் அவர், மாலத்தீவில் இருந்து இந்திய படைகள் உடனே வெளியேற வலியுறுத்தினார்.
இதையும் படியுங்கள்: மக்களவைக்குள் நுழைந்து, சர்வாதிகாரத்தை எதிர்த்து கோஷமிட்ட இளைஞர்கள் | அமளி -பரபரப்பு நடந்தது என்ன ?
இந்த நிலையில் இந்தியாவுடனான நீரியல் துறை ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இருந்து மாலத்தீவு வெளியேறியுள்ளது. இந்த ஒப்பந்தம் 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி மாலத்தீவு சென்ற போது கையெழுத்தானது.
இந்த ஒப்பந்ததத்தில் இந்திய கடற்படை, மாலத்தீவில் விரிவான ஹைட்ரோகிராபிக் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்த ஒப்பந்ததத்தில் இருந்து வெளியேறும் முடிவை மாலத்தீவு அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.