
5வது ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கேயின் மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
congrads to csk’s yellow team for winning 5th ipl trophy – chief minister mk stalin wishes
-
சென்னை அணியின் வெற்றியை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
-
நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு வரலாற்று வெற்றியை உறுதி
சென்னை, மே. 30
16வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரமாக வெற்றி பெற்று, 5வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது.
இதையும் படியுங்கள் : போக்குவரத்து துறையில் தனியார் மயமா ? : நடு ரோட்டில் பேருந்தை நிறுத்தி ஓட்டுனர்கள் போராட்டம்
சென்னை அணியின் வெற்றி
இந்நிலையில், சென்னை அணியின் வெற்றியை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரு திட்டத்துடன் தோனி என்ற மனிதனின் கீழ் 5வது ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கேயின் மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள். இது மிகச் சிறந்த கிரிக்கெட் போட்டி..
இதில் நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தினார். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.