Home செய்திகள் “தனக்கான முடிசூட்டும் நிகழ்ச்சியாக நினைத்துக் கொள்கிறார்”- புதிய நாடாளுமன்ற திறப்பை ராகுல் காந்தி விமர்சனம்

“தனக்கான முடிசூட்டும் நிகழ்ச்சியாக நினைத்துக் கொள்கிறார்”- புதிய நாடாளுமன்ற திறப்பை ராகுல் காந்தி விமர்சனம்

0
“தனக்கான முடிசூட்டும் நிகழ்ச்சியாக நினைத்துக் கொள்கிறார்”- புதிய நாடாளுமன்ற திறப்பை ராகுல் காந்தி விமர்சனம்
டெல்லி துக்ளக்லேன் சாலையில் உள்ள அரசு பங்களா

“தனக்கான முடிசூட்டும் நிகழ்ச்சியாக நினைத்துக் கொள்கிறார்”- புதிய நாடாளுமன்ற திறப்பை ராகுல் காந்தி விமர்சனம்

Considering it as his coronation event” – Rahul Gandhi criticizes the opening of the new parliament

  • பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 21 எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணித்தன

  • ராகுல் காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், நாடாளுமன்றம் என்பது மக்களின் குரல்

டெல்லி, மே. 28

தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவிற்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை என்றும், பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 21 எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணித்தன.

திறப்புவிழா

இந்நிலையில், புதிய நாடாளுமன்ற திறப்புவிழா குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், நாடாளுமன்றம் என்பது மக்களின் குரல்.

இதையும் படியுங்கள்டெல்லி பல்கலைக்கழக பட்டப்படிப்பில் மகாத்மா காந்திக்கு பதிலாக சாவர்க்கர் குறித்த பாடம் ; ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் எதிர்ப்பு

ராகுல் காந்தி தனது டுவிட்டரில் விமர்சனம்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்துள்ள பிரதமர் மோடி, இது தனக்கான முடிசூட்டும் நிகழ்ச்சியாக நினைத்துக் கொள்கிறார் என பதிவிட்டுள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்