Home News கர்நாடக வனத்துறையினர் சுட்டு கொன்ற மீனவருக்கு 25 லட்சம் நிதி உதவி -தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கோரிக்கை

கர்நாடக வனத்துறையினர் சுட்டு கொன்ற மீனவருக்கு 25 லட்சம் நிதி உதவி -தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கோரிக்கை

0
கர்நாடக வனத்துறையினர் சுட்டு கொன்ற மீனவருக்கு 25 லட்சம் நிதி உதவி -தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கோரிக்கை

உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும், 25 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும்.

சென்னை, பிப்.18

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சேலம் மாவட்டம் கொளத்தூர் காரைக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற மீனவரை கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்ஜெர்மனி விமான நிலையங்களில் பணியாளர்கள் வேலை நிறுத்தம் – 3 லட்சம் பயணிகள் அவதி

மேலும் இது போன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் ராஜாவின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.

உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும், 25 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும்.

இவ்வாறு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.