
செல்வமகள் சேமிப்புத் திட்டம் : அதிக கணக்குகள் தொடங்கப்பட்டதில் ,தமிழகம் 2-வது இடம்
selva magal savings scheme: tamilnadu second place in no.of account opening
-
செல்வமகள் சேமிப்புத் திட்டம் 10 வயது பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட சிறப்பு சேமிப்பு திட்டம்
-
தமிழகத்தில் இதுவரை 38.38 லட்சம்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னை, ஏப். 25
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்கீழ், அதிக கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதுகுறித்து, அஞ்சல்துறை அதிகாரிகள் கூறியதாவது: செல்வமகள் சேமிப்புத் திட்டம் 10 வயது பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட சிறப்பு சேமிப்பு திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ் மாதம்தோறும் ரூ.100 என்ற குறைந்த தொகையைகூட சேமிக்க முடியும்.
இதையும் படியுங்கள் : கல்வி மேலாண்மைத்தகவல் அமைப்பு அடையாளச்சான்றிதழ் பதிவு, பராமரிப்பு அவசியம் – கல்வித்துறை
இத்திட்டத்தின்கீழ், தமிழகத்தில் இதுவரை 38.38 லட்சம்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ், அதிக கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது என்றனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.