Home செய்திகள் சொத்தின் புகைப்படத்தை ஆவணமாக இணைக்க வேண்டும்| பதிவுத்துறை உத்தரவு

சொத்தின் புகைப்படத்தை ஆவணமாக இணைக்க வேண்டும்| பதிவுத்துறை உத்தரவு

0
சொத்தின் புகைப்படத்தை ஆவணமாக இணைக்க வேண்டும்| பதிவுத்துறை உத்தரவு

சொத்தின் புகைப்படத்தை ஆவணமாக இணைக்க வேண்டும்| பதிவுத்துறை உத்தரவு

the property photograph should be attached as a document |Registration Department Order

  • புதிய நடைமுறை வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தகவல்

  • அனைத்து சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களிலும் அந்த சொத்துக்கள் குறித்த புகைப்படம் இணைக்க வேண்டும்.

சென்னை, செப். 15

சொத்தின் புகைப்படத்தை ஆவணமாக இணைக்க வேண்டும்| பதிவுத்துறை உத்தரவு: பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படத்தையும் ஆவணமாக இணைக்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அரசுக்கு வருவாய் இழப்பு

பதிவுத்துறையில் போலியான ஆவணங்கள் பதியப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதியப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இதையும் படியுங்கள் :100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் கொடுத்த விஜய் தேவரகொண்டா

சொத்துக்கள் குறித்த புகைப்படம்

அனைத்து சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களிலும் அந்த சொத்துக்கள் குறித்த புகைப்படம் இணைக்க வேண்டும். இதுதொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.