Home தமிழகம் ‘பெண்கள் வளர்ச்சியை உறுதி செய்வதே திராவிட மாடல் ‘ : – முதல்அமைச்சர் மு.க .ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து

‘பெண்கள் வளர்ச்சியை உறுதி செய்வதே திராவிட மாடல் ‘ : – முதல்அமைச்சர் மு.க .ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து

0
‘பெண்கள் வளர்ச்சியை  உறுதி செய்வதே திராவிட மாடல் ‘ : – முதல்அமைச்சர் மு.க .ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து
cm mk stalin

 

  • பாலினச்சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக #IWD2023 அமையட்டும்!

சென்னை, மார்ச். 08

பாலினச்சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

இதையும் படியுங்கள்ஆதார் எண் இணைப்பு குறித்த புரளிகளை நம்ப வேண்டாம் – தமிழ்நாடு மின் வாரிய கழகம் அறிவிப்பு

இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக #IWD2023 அமையட்டும்! பொருளாதாரத் தன்னிறைவு, உயர்கல்வி, உரிய வேலைவாய்ப்பு ஆகியவற்றைத் தமிழகத்தின் ஒவ்வொரு பெண்ணுக்கும் உறுதி செய்வதே நமது திராவிட மாடல்! பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை!” இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.