0

 

தஞ்சை, டிச. 27

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வர்த்தக அணி துணை தலைவர் K.Z. இனாயத்துல்லாஹ் அவர்கள் இல்ல மணவிழா (மணமக்கள்: ஷேக் அப்துல்லா @ ஆசிக் – மெஹருன்னிசா @ ராஜாத்தி) 24-12-2023 நடைபெற்றது.

இதையும் படியுங்கள்: வெள்ள நிவாரண நிதி கோரிக்கை  | நிர்மலா சீதாராமனிடம் தங்கம் தென்னரசு 72 பக்க மனு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர்கள் ஆடுதுறை ஷாஜஹான், மில்லத் இஸ்மாயில் சிராஜுல் மில்லத் தமிழ் இலக்கியப் பேரவையின் மாநிலத் தலைவர் லயன் அ.பஷீர் அகமது, காரைக்கால் மாவட்ட செயலாளர் ஆறிப் மரைக்காயர்,

காரைக்குடி அல்ஹாஜ். N. M. ஹுசைன் (NMH)உள்ளிட்ட மாநில, மாவட்ட மற்றும் பிரைமரி நிர்வாகிகளும், கண்ணியத்திற்குரிய உலமாபெருமக்களும், ஏராளமான ஜமாஅத்தார்களும் மணவிழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.