சோமாலியாவின் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட அசினி மீன்பிடி கப்பல் மீட்பு; இந்திய கடற்படை சாதனை
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வினாத்தாள் கட்டணம் வசூலிக்க தடை – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்
தமிழக முதல்வர் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்களை தடுத்து பொதுமக்கள் சாலை மறியல்
ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ஏவுதளம் – இஸ்ரோ தலைவர் சோம்நாத்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு ; பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு ?
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் – உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்திய வணிகர்கள், தொழில் வல்லுநர்கள் பதிவு செய்துகொள்ள வெப்சைட் உருவாக்கப்படும் – சவூதி அரேபிய புதிய இந்திய துணை தூதர் உறுதி
தமிழ்நாடு – அமெரிக்கா இடையே ரூ.850 கோடி வர்த்தக ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்து
பலாத்கார குற்றவாளிகளுக்கு 7 நாட்களில் மரண தண்டனை – மம்தா பானர்ஜி அறிவிப்பு
மேற்கு வங்கத்தில் பந்த் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு ;பந்த்தை முழு வீச்சில் அமல்படுத்த முயற்சி செய்யும் பாஜக
காவிரி பிரச்சினை : விரைவில் இரு மாநிலங்களுக்குள் ஒருமித்த கருத்து- முன்னாள் பிரதமர் தேவகவுடா பேச்சு
மதுரை அரசு மருத்துவமனையில் தனியார் ஒப்பந்தப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்