சோமாலியாவின் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட அசினி மீன்பிடி கப்பல் மீட்பு; இந்திய கடற்படை சாதனை
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வினாத்தாள் கட்டணம் வசூலிக்க தடை – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்
தமிழக முதல்வர் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்களை தடுத்து பொதுமக்கள் சாலை மறியல்
கொடைக்கானல் மலைச்சாலையில் மண் சரிவு போக்குவரத்து துண்டிப்பு
வங்கக் கடலில் 26-ம் தேதி புயலுக்கு வாய்ப்பு ; அக்.24 நெல்லை, குமரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்
தூத்துக்குடி உள்பட 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் (அக்.21) மிக கனமழையும், 19 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
நாதக நிர்வாகிகள் கார்த்திகாவையும், அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தவெக Bad Party மட்டுமல்ல, Breaking Bad Partyயும் கூட” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
தேனிசைத் தென்றல் இசையமைப்பாளர் தேவா காலமானார்
வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் நாளை டெல்டா உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
கோதாவரி-கிருஷ்ணா-காவிரி நதி நீர் இணைப்பு; தமிழக முதல்வர் ஜோசப் விஜய், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சு வார்த்தை
மதுரை அரசு மருத்துவமனையில் தனியார் ஒப்பந்தப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்